குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607

இரும்புச்சத்து நார்ச்சத்து நிறைந்த இந்த கஸ்டர்ட் ரெசிபி மிக மிக சுவையானதாக இருக்கும் .இதனை செய்வதும் மிகவும் எளிது ,தவிர இந்த ரெசிபியை அடிகடி உண்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் .#nutrient3 .

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • 1/4 கப் நறுக்கிய பேரிட்சை பழம்
  • 1/4 கப் நறுக்கிய அத்திபழம்
  • 1/4 கப்1/4 கப் நறுக்கிய ஆப்ரிகாட் பழம்
  • 1/4 கப் உலர் திராட்சை
  • 1/4 கப் நறுக்கிய பாதாம்
  • 1/4 கப் உடைத்த வால் நட்
  • 1/4 கப் உடைத்த முந்திரி
  • 1/4 கப் உடைத்த பிஸ்தா
  • 1/2 லிட்டர் பால்
  • 200 கிராம் சீனி (சுவைக்கு ஏற்ப)
  • 2 டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    1/2 லிட்டர் பாலில் இருந்து 2 டேபிள்ஸ்பூன் பாலை தனியாக எடுத்து ஒரு பௌலில் வைத்து அதில் 2 டீஸ்பூன் கஸ்டர்ட் பௌடரை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி ஸ்டவ்வை மிதமான சூட்டில் வைத்து பாலை நன்கு காய்ச்சவும்

  3. 3

    பால் பொங்கி வரும்போது அதில் சீனியை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும்.

  4. 4

    சீனி கரைந்ததும் பௌலில் கலந்து வைத்துள்ள கஸ்டர்ட் பாலை சேர்த்து கலக்கவும்

  5. 5

    பால் திக்காக்கி வரும்போது அதில் உலர்ந்த பழங்களையும்,பருப்பு வகைகளையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்

    ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஸ்டவ்வை அணைத்துவிட்டு ட்ரைஃப்ரூட்ஸ் கஸ்டர்ட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து அதனை மூன்று மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து அதற்கு பிறகு கிண்ணங்களில் எடுத்து வைத்து பரிமாறவும்.

    ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Sivakumar
Revathi Sivakumar @cook_22549607
19 மே 2020 08:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ular Pazham Custard

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
  2. மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
  3. ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
  4. தேனும் தினையும் / Foxtail Ladoo (Thenum thinaiyum recipe in tamil)
  5. சாமைஅரிசி தேங்காய் பால்பர்பி (Saamai arisi thenkaai paal burfi recipe in tamil)
  1. முருங்கை கீரை சப்பாத்தி அல்லது ப்ரோட்டா (Murunkai keerai chappathi recipe in tamil)
  2. மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
  3. மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
  4. Besan sev (Besan sev recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12512078
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close