முருங்கை கீரை சப்பாத்தி அல்லது ப்ரோட்டா (Murunkai keerai chappathi recipe in tamil)

முருங்கை கீரை வைத்து பொறியியல், பருப்பு சேர்த்து கூட்டு, தோசை, சாம்பார் கூட செய்யலாம்.. இது புதிய முயற்சி.. முருங்கை கீரை சப்பாத்தி ரொம்ப சூப்பர் டிஷ்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்.(simple and fiber rich food)
முருங்கை கீரை சப்பாத்தி அல்லது ப்ரோட்டா (Murunkai keerai chappathi recipe in tamil)
முருங்கை கீரை வைத்து பொறியியல், பருப்பு சேர்த்து கூட்டு, தோசை, சாம்பார் கூட செய்யலாம்.. இது புதிய முயற்சி.. முருங்கை கீரை சப்பாத்தி ரொம்ப சூப்பர் டிஷ்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்வார்.(simple and fiber rich food)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டெப்ஸ்
மேலே உள்ள பொருளை முதலில் ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.. - 2
பின் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.. கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசையவும்
- 3
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் இருக்க வேண்டும். மேலே கொஞ்சம் எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் மூடி போட்டு ஊற வைக்கவும்..
- 4
பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு சப்பாத்தி தேய்த்து போல செய்து தோசை கல்லில் போடவும்..பொன் நிறமாக மாறியதும் மறு புறம் போட்டு அதே போல வெந்ததும் எடுத்து விடவும்.. அடுப்பை சிம்மில் வைக்கவும்..
- 5
சுவையும் சத்தும் நிறைத்த முருங்கைக்கீரை சப்பாத்தி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் Sowmya sundar -
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan -
முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம். Aalayamani B -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4#WEEK19#Methiவெந்தயகீரை போட்டு சப்பாத்தி செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது A.Padmavathi -
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
பாலக்கீரை சூப் (Paalak keerai soup recipe in tamil)
#GA4 தலைமுடி வளர்ச்சிக்கு பாலக் கீரை மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 16. Hema Rajarathinam -
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
கடலைமாவு குருமா(kadalaimaavu kurma recipe in tamil)
#ilovecookingகடலைமாவு குருமா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி உண்பர். cook with viji -
முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
கீரை சப்பாத்தி(Keerai chapati recipe in tamil)
#Npd2மதியம் செய்த கீரை மீதமானா அதை பயன்படுத்தி இரவுக்கு இந்த மாதிரி டிபன் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
ரைஸ் சப்பாத்தி(rice chapati recipe in tamil)
மிகவும் சுவையான மிருதுவான சப்பாத்தி மீதம் உள்ள சாதத்தில் மிகவும் ருசியாக செய்யலாம். அனைவரும் விரும்பும் ஒரு டிஷ் ஆக இருக்கும். #queen3 Lathamithra -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS Riswana Fazith -
பூரி
பொதுவாக தென் தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு Sudha Rani
More Recipes
கமெண்ட்