தேனும் தினையும் / Foxtail Ladoo (Thenum thinaiyum recipe in tamil)

#arusuvai1 தேனும் தினையும் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியம். முருகப்பெருமானின் விசேஷ தினங்களில் இதை நைவேத்யமாக படைப்பது மிகவும் விசேஷம்.
தேனும் தினையும் / Foxtail Ladoo (Thenum thinaiyum recipe in tamil)
#arusuvai1 தேனும் தினையும் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியம். முருகப்பெருமானின் விசேஷ தினங்களில் இதை நைவேத்யமாக படைப்பது மிகவும் விசேஷம்.
சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுக்கடலை மாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து வைக்கவும்.
- 2
தினை அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து, வெறும் வாணலியில் நன்கு பொன்னிறமாக வறுத்து, அதை ஆற வைத்து அதனுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடித்து சலித்து வைக்கவும்.
- 3
கடாயில் நெய் ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு மற்றும் துருவிய கொப்பரை தேங்காய் சேர்த்து வறுத்து வைக்கவும்.
- 4
பொடித்த தினை மாவு, பொட்டுக்கடலை மாவு, நாட்டு சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து, அதன் மேல் வறுத்த முந்திரி பருப்பு, தேங்காய் சேர்த்து கலந்துவிடவும். டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து பிசைந்து உருண்டை பிடிக்கவும்.
- 5
பொடித்த முந்திரி அல்லது பூசணிவிதை வைத்து அலங்கரிக்கவும்.
- 6
திணை அரிசியில், இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களை விட குறிப்பாக அரிசி, கோதுமை, ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தினை புட்டு (Thinai puttu recipe in tamil)
#millet தினை புட்டு தமிழ் கடவுள் ஆகிய முருகருக்கு உகந்தது இந்த செய்முறையில் செய்து படைக்கலாம். Siva Sankari -
-
வாழைப்பழம் பூரணக்கொழுக்கட்டை (Vaazhaipazham poorana kolukattai recipe in tamil)
#cookpadturns4பொதுவாக குழந்தைகள் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவார்கள்.அதனால் பழம் நாட்டுச் சர்க்கரை , தேங்காய் சேர்த்து செய்தேன் . மிகவும் சத்தான ரெசிபி.. Azhagammai Ramanathan -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம்
#arusuvai1 ஏகாதேசி, சங்கடகர சதுர்த்தி ,சஷ்டி போன்ற விரத நாட்களில் பருப்பு பாயாசத்திற்கு பதில் இந்த பாயசத்தை செய்து குடித்து பாருங்கள் . பசியை கட்டுவது இல்லாமல், மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
#arusuvai1#goldenapron3 Aishwarya Veerakesari -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
பருப்பு பேரிச்சம் பழம் கீர் (Paruppu perichambalam kheer recipe in tamil)
#eid #arusuvai1 Muniswari G -
-
-
-
தினையும் தேனும்(Thenum thinayum recipe in tamil)
#CF5ஆரோகியமான சுவையான ஒரு உணவு தினை மாவும் தேனும்... கந்தஷஷ்டி அன்று எல்லா முருகன் கோவிலிலும் செய்து வழிபடுவார்கள். நான் எங்கள் வீட்டில் செய்த பிரசாதம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)
#deepfry.. எனக்கு பிடித்தமான இனிப்பு சோமாஸ் செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன்.. Nalini Shankar -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
பனங்கிழங்கு லட்டு (Panankilanku laddo recipe in tamil)
#pongalபொங்கல் சீசனில் செய்யப்படும் இனிப்பு பனங்கிழங்கு லட்டு. சத்துக்கள் நிறைந்த இந்த லட்டை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam
More Recipes
கமெண்ட் (6)