குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெனிலா அகர் அகர் (Venilla agar agar Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெனிலா அகர் அகர் (Venilla agar agar Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெனிலா அகர் அகர் (Venilla agar agar Recipe in Tamil)

Nazeema
Nazeema @cook_23464465

#book

#book

மேலும் படிக்க

வெனிலா அகர் அகர் (Venilla agar agar Recipe in Tamil)

Nazeema
Nazeema @cook_23464465

#book

#book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 100 கிராம்சர்க்கரை
  • 10 கிராம்கடல்  பாசி
  • ஒரு கப்பால்
  • ஒரு ஸ்பூன்வெனிலா எசன்ஸ்
  • புட் கலர் மஞ்சள் பச்சை ஆரஞ்சு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடல் பாசியை சிறிது தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  2. 2

    பாலைக்காய்ச்சி தனியே வைக்கவும்.

  3. 3

    பாதியளவு கடல் பாசியை அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

  4. 4

    கடல்பாசி கரைந்ததும் அரை கப் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் மூன்று சிறு கிண்ணங்களில் ஊற்றி மூன்று நிற ஃபுட் கலர் சேர்த்து ஆற விடவும்.

    வெனிலா அகர் அகர் (Venilla agar agar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஆறி செட்டானதும் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்

    வெனிலா அகர் அகர் (Venilla agar agar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதி ஊறிய கடல்பாசியை சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    அது கரைந்ததும் மீதி அரை கப் சர்க்கரை சேர்த்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

  8. 8

    ஒரு கிண்ணத்தில் வெட்டி வைத்த கலர் கடல் பாசி துண்டுகளை சேர்த்து பாலில் சேர்த்து காய்ச்சிய கடல்பாசியை மேலே ஊற்றி ஆற விடவும்.

  9. 9

    நன்கு ஆறி செட்டானதும் பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

    வெனிலா அகர் அகர் (Venilla agar agar Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema
Nazeema @cook_23464465
15 மே 2020 18:04 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வெண்ணிலா Kadal Pasi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சோள தோசை (Chola dosai recipe in tamil)
  2. காலிபிளவர் கறி (Cauliflower curry recipe in tamil)
  3. பலாப்பழ புட்டு (Palapazha puttu recipe in tamil)
  4. Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
  5. டேட்ஸ் லட்டு🌴🌴 (Dates laddo recipe in tamil)
  1. Caramel custard pudding (Caramel custard pudding recipe in tamil)
  2. Bread rasmalai (Bread rasamalai recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு  மசாலா  தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
  4. ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12553269
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close