குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

Milo marble cake (Milo marble cake Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக்

#book #family கேக் வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான மார்பில் கேக்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 1 கப் மைதா மாவு
  2. 2டேபிள் ஸ்பூன் வெண்ணை
  3. 150ml கண்டென்ஸ்டு மில்க்
  4. 2 முட்டை
  5. 1டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  6. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1 டேபிள் ஸ்பூன் சாக்லேட் பவுடர்
  8. 3 டேபிள் ஸ்பூன்மைலோ பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெண்ணெயில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்து, பின்பு அதனுடன் 2 முட்டை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து கட்டியில்லாமல் கலந்து விடவும்.

    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கலந்த மாவில் பாதியை எடுத்து இன்னொரு பாத்திரத்தில் ஊற்றவும்.அதில் சாக்லேட் பவுடர் மற்றும் மயிலோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது வெள்ளையாக ஒரு மாவும் சாக்லேட் கலரில் இன்னொரு மாவும் ரெடி

    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பேக் செய்ய வட்டமான ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் மாவு தூவி டெஸ்ட் செய்து வைக்கவும்.பாத்திரத்தின் நடுவில் ஒரு கரண்டி வெள்ளை மாவை ஊற்றவும். அதன்மேல் சாக்லேட் கலர் மாவை நடுவில் ஊற்றவும். இப்படியே மாவு முடியும் வரை ஒரு கரண்டி வெள்ளை மாவும் இன்னொரு கரண்டி மைலோ கலந்த மாவை ஊற்றி கொண்டே வரவும்

    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிரிஹீட் செய்த ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 22-27 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.ஓவன் இல்லையெனில் குக்கரில் ஒரு சிறிய ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைத்து மூடி வைத்து மிதமான தீயில் 25 நிமிடம் பேக் செய்யவும்.குக்கர் மூடியில் கேஸ்கட் மற்றும் வெயிட் போட வேண்டாம்.

    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    Milo marble cake (Milo marble cake Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு டூத் பிக் வைத்து குத்தி பார்த்து வெந்துவிட்டதா என்று செக் செய்யவும்.சுவையான மெதுவான அழகான கேக் ரெடி.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
15 மே 2020 04:30 அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சோள தோசை (Chola dosai recipe in tamil)
  2. காலிபிளவர் கறி (Cauliflower curry recipe in tamil)
  3. வெள்ளரிக்காய் பஜ்ஜி (Vellarikkaai bajji recipe in tamil)
  4. புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
  5. Mango shrikhand (Mango shrikhand recipe in tamil)
  1. ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)
  2. சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
  3. பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
  4. கீரை சன்னா மசாலா (Keerai Chana Masala Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12471159
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close