பிரட் ஹல்வா (Bread halwa recipe in tamil)

Subhashree Ramkumar @cook_23985097
பிரட் ஹல்வா (Bread halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பிரெட் களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
தாச்சியில் எண்ணெயை ஊற்றி வெட்டிவைத்த பிரெட்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் தேவையான சர்க்கரையை போட்டு நன்கு தண்ணீர் பதத்திற்கு பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
- 4
பாகு நன்கு காய்ச்சிய பிறகு அதில் ஏலக்காய் நுனிக்கு போடவும்
- 5
வறுத்து எடுத்த பிரட் துண்டுகளையும் காய்ச்சிய பாகு ஒன்றுசேர்த்து நன்கு கிளறவும்.
- 6
இறுதியாக சிறிதளவு பாலை ஊற்றி கிளறவும். தேவையான முந்திரி மற்றும் கேசரி பவுடர் சேர்த்து இறக்கவும்.
- 7
மேலே குறிப்பிட்டுள்ள எளிய வழிமுறைகளை உபயோகித்து வீட்டிலேயே சுவையான ருசியான பிரட் ஹல்வா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12811680






கமெண்ட் (2)