உருளைக்கிழங்கு மேத்தி ஃபிரை (Urulaikilanku methi fry recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
உருளைக்கிழங்கு மேத்தி ஃபிரை (Urulaikilanku methi fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்..பாதி வெந்ததும் அதில் உப்பு மிளகாய்த்தூள் தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.. நன்றாக முறுகலாக வந்ததும் அதில் உலர் வெந்தய கீரையை சிறிது கையினால் கசக்கி சேர்த்து நன்கு கலந்து விடவும்.. சுவையான உருளைக்கிழங்கு மேத்தி ஃபிரை ரெடி.. எல்லா வெரைட்டி ரைஸ் கூடவும் சாப்பிடலாம்.. நன்றி ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
- 2
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
#இந்தியன் பிரட் உணவு வகைகள்இது பஞ்சாபில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ரொட்டி வகைகளில் புதுமையான மேத்தி ரொட்டி இது.#masterclass #punjabifood.#goldenapron2.0 Akzara's healthy kitchen -
ஹோம் மேட் கஸ்தூரி மேத்தி(kasuri methi recipe in tamil)
#littlechefநார்த் இந்தியன் உணவுகளில் அதிகம் இடம் பெறுவது இந்த கஸ்தூரி மேத்தி நம்ம ஊர்ல கொத்தமல்லி தழை சேர்ப்போம் ஆனா அங்க எல்லாவிதமான சைவ அசைவ கிரேவிக்கு நல்ல மணம் ருசியை தருவது இந்த கஸ்தூரி மேத்தி இத செய்வது மிகவும் எளிது சீசனில் கிடைக்கற வெந்தய கீரையை வாங்கி கண்டிப்பா செஞ்சு பாருங்க வெறும் 5 ரூபாய் தான் கீரை விலை அதிக விலை கொடுத்து கடையில வாங்க வேண்டாம் Sudharani // OS KITCHEN -
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
மேத்தி பூரி (methi boori Recipe in Tamil)
ஹெல்தியான டெஸ்ட்தியானம் செய்வது ரொம்ப சிம்பிள் இப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க. #masterclass Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
பிரஸ் மேத்தி பொட்டடோ ஃபிரை (வட இந்திய ஸ்டைல்)
விரல் அளவிற்கு வளர்ந்த இந்த மாதிரி வெந்தயக்கீரை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#arusuvai3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி துவர்ப்பு சுவைகளில் சிறந்த உருளை வைத்து சுவையான போண்டா. இதனை குழந்தைகளுக்கு டீ ஸ்னாக்காக செய்து கொடுக்கலாம். Aparna Raja -
-
-
-
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
மகாராஷ்டிராவின் கடி மேத்தி பக்கோடா (Kadi methi Pakoda Recipe in tamil)
#goldenapron 2.o #தயிர் சேர்த்த உணவு வகைகள். மகாராஷ்ட்ராவில் பேமஸான தயிர் சேர்த்து செய்யக்கூடிய கடி பக்கோடா. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
Methi Chapati
#arusuvai6 இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12808974
கமெண்ட்