வாழைக்காய் மினி போண்டா (Vaazhaikaai mini bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாழைக்காயை ஆவியில் (இட்லி பாத்திரத்தில்) வேகவைத்து, சூடாறியவுடன், தோல் உரித்து, துருவி வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தோசைக்கு அரைத்த மாவை எடுத்துக்கொள்ளவும்.
- 4
அத்துடன் துருவி வைத்துள்ள வாழைக்காய்,வெட்டி வைத்துள்ள வெங்காயம், மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, சீரகம், அரிசி மாவு, ரவை, உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 5
பின்னர் கையால் எடுத்து நெல்லிக்காய் அளவில் எண்ணையில் போட்டு பொரிக்கவும்.
- 6
பொன்னிமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- 7
இப்போது சுவையான, கரகரப்பான, வாழைக்காய் மினி போண்டா சுவைக்கத்தயார்.
- 8
இது செய்வதும் சுலபம். குழந்தைகள் முதல் மிகவும் வயதானவர் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய அளவு மிருதுவாகவும் இருக்கும். அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
-
-
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
-
வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
-
-
-
-
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
-
மத்தூர் வடா (Maddur vada recipe in tamil)
மத்தூர் வடா என்பது கர்நாடக ஸ்பெஷல். பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊரின் பெயர் மத்தூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது இந்த வடா. மிகவும் சுவையான, சுலபமாக செய்யக்கூடிய இந்த வடையை அனைவரும் செய்து சுவசிக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#karnataka Renukabala -
More Recipes
கமெண்ட் (4)