நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)

#arusuvai 4
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
#arusuvai 4
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை நன்கு கழுவி, ஆவியில் வேகவைக்கவும். கொட்டைகளை பிரிந்து எடுத்துவிடவும். துண்டாக வெட்டி எடுக்கவும்.
- 2
வெள்ளை சர்க்கரை,அல்லது வெல்லம், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பிசுபிசுப்பு தன்மை பாகு வந்ததும் இறக்கவும். பின்னர் பாகில் இரவு முழுதும் நெல்லிக்காயை ஊறவைக்கவும்.
- 3
மறுநாள் எடுத்து நல்ல வெயிலில் காய வைக்கவும். மாலையில் மீண்டும் அதே பாகில் போட்டு, மறுநாள் வெயிலில் காயவைக்கவும்.
- 4
இரண்டு, மூன்று நாட்கள் இதேபோல் செய்து, நெல்லிக்காய் நன்கு உலர்ந்ததும், ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால், தினமும் சுவையான நெல்லிக்காய் மிட்டாய் சுவைக்கத்தயார்.
- 5
*உலந்த இந்த நெல்லிக்காய் சாப்பிட மிகவும் சுவையான இருக்கும். குழந்தைகளும் இதை விருப்பி சாப்பிடுவார்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
- வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
- மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
- நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
- எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
- மெட்ராஸ் புளி குழம்பு (Medras pulikulambu recipe in tamil)





கமெண்ட் (4)