வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, தக்காளியை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். வத்தலை கழுவி எடுத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்து ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் தாராளமாக நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, வெந்தயம், கருவேப்பிலை தாளிக்கவும்
- 3
பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்
- 4
பிறகு வத்தலை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பொடி சேர்க்கவும்
- 5
பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- 6
பிறகு ஒரு கப் புளிக்கரைசல், ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய் பால் விட்டு நன்கு கலந்து விடவும்
- 7
பிறகு ஒரு கொதி வந்ததும் மிதமான தீயில் 5 முதல் 10 நிமிடங்கள் மூடி வைத்திருக்கவும்
- 8
பிறகு எண்ணெய் பிரிந்து குழம்பு சிறிது வற்றி வந்தவுடன் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
-
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
தட்டைப்பயிறு மாவற்றல் குழம்பு (Thattai payaru maavatral kulambu recipe in tamil)
#arusuvai4 Shyamala Senthil -
-
-
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
வஞ்சிரம் மீன் குழம்பு (Vanjiram meen kulambu recipe in tamil)
இதில் முள் குறைவு. சுவையோ அதிகம். Kanimozhi M -
-
-
-
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு Shafira Banu -
-
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
ஆட்டுகால் ஆப்பக் குழம்பு (Aattukaal aappa kulambu recipe in tamil)
#photo ஆட்டுக்கால் உடம்புக்கு வலிமை மற்றும் எலும்பிற்கு உறுதி தரும் நெஞ்சு சளியை கரைத்து வெளியேற்றும் Lakshmi -
-
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
More Recipes
கமெண்ட்