குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#goldenapron3
#arusuvai3
உருளைக்கிழங்கை எப்படி செய்தாலும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். அனைவரும் விரும்பி உண்பர். உருளைக்கிழங்கு தயிர் சாதம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். ஸ்பைசி உருளைக்கிழங்கு செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிஷங்கள்
5 பரிமாறுவது
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 3 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • கரம் மசாலா தேவையான அளவு
  • 1/2 கிலோ உருளைக்கிழங்கு
  • 5பூண்டு பற்கள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிஷங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு பற்களை தட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதித்த பின் பூண்டு பற்களை நன்கு வதக்கவும்.

    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் உருளைக்கிழங்கை வாணலியில் 5 நிமிடம் சிம்மில் வைத்து நன்கு சுருள சுருள வதக்கவும். பின் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் சிறிது கரம் மசாலா சேர்க்கவும். சிம்மில் நன்கு வேக வைக்கவும்.

    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பூண்டு சேர்ப்பதால் நன்கு மணமாகவும் இருக்கும் சிம்மில் வைத்து வதக்கினால் நன்கு சுவையாகவும் இருக்கும்.

    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்பைசி போட்டோ (Spicy potato recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
13 ஜூன் 2020 14:28 அன்று

கமெண்ட்

Sahana D
Sahana D @cook_20361448
13 ஜூன் 2020 17:42
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
  2.  கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
  3. சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
  4. வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
  5. கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
  1. அரிசி மாவு தட்டை வடை (Arisi Maavu thattai vadai recipe in tamil)
  2. தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)
  3. சௌவ் சௌவ் புளிக்கறி (Chow chow pulicurry recipe in tamil)
  4. கொண்டக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12868102
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close