குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai3

#arusuvai3

மேலும் படிக்க

வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai3

#arusuvai3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 துண்டு வாழ தண்டு
  • 1+1/4கப் தேங்காய்
  • 1கப் தயிர்
  • 1+1டீஸ்பூன் கடுகு
  • 4 பச்சை மிளகாய்
  • 4கஞ்சா மிளகாய்
  • தேவையான அளவுமோர்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்
  • தண்ணிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாழ தண்டை நன்றாக சுத்தம்செய்து பொடியாக நறுக்கவும்
    அதனை உடனே மோரில் போடவும் இல்லையென்டால் அது நிறம் மாறிவிடும்

  2. 2

    அதனை மீண்டும் கழுகி ஒரு குக்கர் இல் சேர்த்து, உப்பு போட்டு சிறிது தண்ணிர் விட்டு 3 விசில் விட்டு எடுக்கவும்

  3. 3

    ஒரு மிக்ஸியில் 1கப் தேங்காய், தயிர், சேர்த்து அரைக்கவும் அத்துடன் கடுகு சேர்த்து மீண்டும் அரைக்கவும்

  4. 4

    அதனை வெந்த வாழ தண்டுடன் சேர்த்து கலந்துவிடவும்

    வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு கடாயில் 1/4கப் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்

    வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது, காய்ந்த மிளகாய், வருதா தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து அதனை தாளித்து கொட்டவும்

    வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வாழ தண்டு பச்சடி தயார்

    வாழ தண்டு பச்சடி (Vaazhai thandu pachadi recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
16 ஜூன் 2020 04:35 அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Thandu பச்சடி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
  2. கத்திரிக்காய் வறுவல் (Kathirikkaai varuval recipe in tamil)
  3. சாத்துக்குடி ஜூஸ் (Saathukudi juice recipe in tamil)
  4. மோர் அடை (Mor adai recipe in tamil)
  5. மிளகு புளிக்குழம்பு (Milagu pulikulambu recipe in tamil)
  1. புளி மிட்டாய் (Puli mittaai recipe in tamil)
  2. மிளகு பொட்டடோ ஃப்ரை (Milagu potato fry recipe in tamil)
  3. முள்ளங்கி பருப்பு உசிலி (Mullanki paruppu usili recipe in tamil)
  4. மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12895590
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close