புளி மிட்டாய் (Puli mittaai recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

புளி மிட்டாய் (Puli mittaai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100கிராம் புளி
  2. 150கிராம் வெல்லம்
  3. 1/2கப் தண்ணீர்
  4. 1டீஸ்பூன் மிளகாய்தூள்
  5. 1/2டீஸ்பூன் உப்பு
  6. 1/2 கப் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் புளியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்

  2. 2

    பின்னர் ஊற வைத்த புளியிலிருந்து புளி விதையை அதிலிருந்து மாற்றி நன்கு அரைத்து வைக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் 150கிராம் வெல்லம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெல்லம் கரைந்ததும் அரைத்து வைத்துள்ள புளியை சேர்ந்து சில நேரம் கிளறவும்

  5. 5

    பின்னர் அவற்றில் மிளகாய்த்தூள்,உப்பு,சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்

  6. 6

    பின்னர் இந்த பருவம் வந்ததும் இறக்கி விட்டு ஆற விடவும்

  7. 7

    ஒரு பிளாஸ்டிக்பேப்பரில் போள்டு செய்து வைத்து பரிமாறலாம் புளி மிட்டாய் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Epsi beu @ magical kitchen
அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

Similar Recipes