குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நாட்டு கோழி குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நாட்டு கோழி குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

நாட்டு கோழி குழம்பு

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#goldenapron3
#arusuvai2

#goldenapron3
#arusuvai2

மேலும் படிக்க

நாட்டு கோழி குழம்பு

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#goldenapron3
#arusuvai2

#goldenapron3
#arusuvai2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
3 பரிமாறுவது
  • 3/4கிலோ நாட்டு கோழி
  • 3 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பச்சை மிளகாய்
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி
  • 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 2ஸ்பூன் சிக்கன் மசாலா
  • தேவையானஅளவு உப்பு
  • 1ஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை
  • 1பிரியாணி இலை
  • 2மேசைகரண்டி எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    கோழியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.இதில் மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கவும்.

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கோழியை சேர்த்து நன்கு கிளறி விட்டு தண்ணீர் விட்டு வரும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு குக்கரை மூடி போட்டு 4 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் சிறிதளவு கொத்தமல்லி தூவி பரிமாறவும். நன்றி

    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நாட்டு கோழி குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
27 ஜூன் 2020 15:22 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நாட்டுகோழி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)
  2. மணத்தக்காளி கீரை சூப்
  3. வெந்தய இட்லி
  4. பாகற்காய் தொக்கு
  5. பாகற்காய் பொரியல்
  1. கரகர பாவக்காய் 65 (Paakarkaai 65 recipe in tamil)
  2. கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)
  3. பாகற்காய் தொக்கு
  4. சுண்டைக்காய் புளிக்குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13012298
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close