கறிவடகம் துவையல் (Karivadakam thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாயை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் கறிவடகம் கருகாமல் வறுத்து கொள்ளவும்.
- 2
துறுவிய தேங்காயை நன்கு சிவக்க வறுத்து ஆற விடவும்.
- 3
இதனுடன் புளி, உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கறிவடகம் துவையல் தயார்.
- 4
காரம் தேவைப்படுவோர் இன்னும் 2 வரமிளகாய் சேர்த்து கொள்ளலாம். அனைத்து டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சைட்டிஷ் ஆக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13092815












கமெண்ட்