குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#hotel

#hotel

மேலும் படிக்க

கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#hotel

#hotel

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1காலிஃபிளவர்
  • 1/4கப் சோழமாவு
  • 1/2கப் மைதா
  • 3 டேபிள் ஸ்பூன் சில்லிசாஸ்
  • 1டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2கப் எண்ணெய்
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1பெரிய வெங்காயம்
  • 2டேபிள் ஸ்பூன் டொமாட்டோ சாஸ்
  • தேவையானஅளவு மிளகு தூள்
  • 1 குடைமிளகாய்
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    முதலில் சோழமாவு,மைதா மற்றும் 1டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அதில் காலிஃபிளவர் சேர்த்து ஊற விடவும் பின்னர் போரித்து எடுக்கவும்

    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும் பின்பு அதில் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்

    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அதில் 2டேபிள் ஸ்பூன் சில்லிசாஸ் 1டேபிள் ஸ்பூன் சோயாசாஸ் 2டேபிள் ஸ்பூன் டொமாட்டோசாஸ் சேர்ந்து வதக்கிய பிறகு பொரித்த காலிஃப்ளவர் சேர்ந்து வதக்கவும்

    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான காலிஃப்ளவர் மஞ்சூரியன் தயார்

    கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
07 ஜூலை 2020 18:00 அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கோபி மஞ்சூரியன் Cauliflower

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வடை (Hotel style sambar vadai recipe in tamil)
  2. கெண்டை மீன் குழம்பு (Jilebi kendai meen kulambu recipe in tamil)
  3. #ஹோட்டல் முறை குடல் குழம்பு
  4. மீன் பொளிச்சது
  5. Kannur special பால் பரோட்டா
  1. சிக்கன் ப்ரோஸ்ட்
  2. மிளகாய் சட்னி
  3. கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
  4. மினி இட்லி சாம்பார்.. (Mini idli sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13104988
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close