சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
பின்பு அதே வாணலியில் சிறிது நெய் சேர்த்து ரவை நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி கையில் ரவை ஒட்டும் பதத்திற்கு வெந்நீர் சேர்த்து கொள்ளவும்
- 4
பின்னர் இதை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேகவிடவும்
- 5
10 நிமிடங்கள் கழித்து அதை எடுத்து அதில் தேங்காய் துருவல் சர்க்கரை நெய்யில் வறுத்து எடுத்து வைத்து உள்ள முந்திரி திராட்சை சிறிதளவு நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.... (குறிப்பு -நெய்க்கு பதில் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளலாம்)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13106577







கமெண்ட் (2)