சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் துருவல் ஊற அரிசியை சேர்த்து முதலில் கரக்கரப்பாக அரைக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பததிற்கு அரைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடலைப்பருப்பு பச்சைமிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும் பின்பு அடுப்பை குறைத்து அரைத்த மாவை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்
- 3
கையில் சிறிது எண்ணெய் தேய்த்து மாவை எடுத்து உள்ளம் கையால் அழுத்திப்பிடிக்கவும் இப்போது பிடித்த கொழுக்கட்டை இட்லி பாணியில் 15நிமிடம் மிதமான தியில் வேக வைக்கவும்
- 4
இப்போது கார கொழுக்கட்டை தயார்
- 5
மிக்ஸியில் தேங்காய் துருவல் அரிசியை சேர்த்து முதலில் கரக்கரப்பாக அரைக்கவும் பிறகு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பததிற்கு அரைக்கவும்... பின்பு இதில் வெல்லக்கரைசல் தேங்காய்துருவல் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
- 6
ஒரு கடாயில் நெய் சேர்த்து மாவை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.. கையில் சிறிது எண்ணெய் தேய்த்து மாவை எடுத்து உள்ளம் கையால் அழுத்திப்பிடிக்கவும்...
- 7
இப்போது பிடித்த கொழுக்கட்டை இட்லி பாணியில் 15நிமிடம் மிதமான தியில் வேக வைக்கவும்... இனிப்பு கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
-
-
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
-
-
-
-
-
-
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
-
பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் Jassi Aarif -
More Recipes
கமெண்ட்