வெள்ளை சோளம் பாப் கார்ன் (Vellai solam pop corn recipe in tamil)

Vimala christy @vims2912
வெள்ளை சோளம் பாப் கார்ன் (Vellai solam pop corn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோளத்தை சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் வடிகட்டி கொள்ளவும்
- 2
பின் வாணலியில் மணல் சேர்த்து நன்கு சூடு பண்ணவும். பின் சிறிது சிறிதாக சோறத்தை சிறிது நெய் சேர்த்து கிளறி
- 3
சேர்த்து கிளறி விடவும்.
- 4
சிறிது நேரத்தில் பொரிய தொடங்கும். அப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டு கிளறி விடவும் எல்லாம் பொரிந்ததும் ஓட்டை அதிகம் உள்ள வடிகட்டி யில் வடிகட்டி கொள்ள. பின் பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13146373








கமெண்ட்