அரபு நாட்டின் ஸ்பெஷல் குனாஃபா (khunafa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் சேமியாவை கையால் நொறுக்கி,ஊருக்கிய வெண்ணையை ஊற்றி கிளறவும்
- 2
ஒரு பௌலில் கிரீம்,மில்க் மெய்ட் மற்றும் பாதாம் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்,சர்க்கரை கரைந்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.
- 4
பேக்கிங் டின்னில் வெண்ணெய் தடவி, சேமியா கலவையை போட்டு,பின் கிரீம் கலவையை ஊற்றி, மறுபடியும் சேமியாவை சேர்க்கவும்.
- 5
முன்பே 10நிமிடம் சூடு செய்த ஓவனில்,40 நிமிடம் பேக் செய்யவும்.பின் அதில் சர்க்கரை பாகை ஊற்றி, பிஸ்தா பருப்பு தூள் சேர்த்து அலங்கரிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஷாகி துக்டா (Shaahi Thukda Recipe in Tamil)
#nutrient3#Bookபிரட்டில் அயன் பொட்டாசியம் மெக்னீசியம் சோடியம் நிறைந்தது Jassi Aarif -
-
-
-
-
-
-
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
வட்டலப்பம்(பாரம்பரிய தேங்காய் பால் முட்டை புட்டிங்) (Vattalappam recipe in tamil)
#arusuvai1#goldenapron3Sumaiya Shafi
-
-
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13154287
கமெண்ட்