குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சென்னா  மேகி மிளகு பொங்கல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சென்னா  மேகி மிளகு பொங்கல் செய்முறை முக்கிய புகைப்படம்

சென்னா  மேகி மிளகு பொங்கல்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#breakfast

#breakfast

மேலும் படிக்க

சென்னா  மேகி மிளகு பொங்கல்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#breakfast

#breakfast

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 நபர்
  • 1பேக்கட் மேகி
  • 2 பச்சை மிளகாய்
  • அரை கப் வேகவைத்த வெள்ளை சுண்டல்
  • உப்பு தேவையான அளவு
  • சீரகம் அரை டேபிள்ஸ்பூன்
  • மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி ஒரு சிறு துண்டு அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  • காய்ச்சிய பால் கால் டம்ளர்
  • 10 முந்திரிப்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்கவைத்து மேகியை அதில் சேர்த்து நன்கு வேகவிடவும் முதல் நாள் இரவே ஊறவைத்து வேகவைத்த சுண்டலை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்

    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மேகி வெந்த பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடிக்காமல் அதிலேயே மசித்த சுண்டலை அதில் சேர்க்கவும் நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் மசித்து நன்கு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறவும் சிறிது கெட்டியாகி வரும் பொழுது அதில் சிறிது சிறிதாக பால் சேர்த்து நன்கு கிளறவும்

    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும் அதன் பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு முதலில் மிளகை நன்கு பொரிய விடவும் பிறகு இஞ்சியை நன்கு பொரிய விடவும் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதக்கிய அனைத்தையும் வெந்த பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும் நன்கு கெட்டியாகி வரும்பொழுது அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி முந்திரியை சேர்த்து இறக்கவும் இப்போது சுவையான சென்னா மேகி மிளகு பொங்கல் ரெடி இதில் மிளகை நன்கு பொரிய விடும் பொழுது மிளகில் காரம் நிலையில் தெரியாது வாயில் கடிக்கும் பொழுது லேசான கார தன்மையுடன் சுவையாக இருக்கும்

    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சென்னா  மேகி மிளகு பொங்கல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
13 ஜூலை 2020 15:52 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
14 ஜூலை 2020 06:08
👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொண்டக்கடலை மேகி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டிபன் குருமா
  2. வெஜிடபிள் குருமா
  3. ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
  4. காரா நீர் தோசை
  5. தேங்காய் பிஸ்கட்
  1. சுசீயம்(sweet stuffed bonda) (Susiyam recipe in tamil)
  2. ஓரியா, oreo milk shake, மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)
  3. பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)
  4. வரகு பொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13163348
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close