தேங்காய் பிஸ்கட்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெய் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு 5 முதல் 10 நிமிடம் அடித்துக் கொள்ளவும். அதன்பின் மைதா மாவு கோதுமை மாவு மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீரோ பாலோ சேர்க்க தேவையில்லை). பின் அதனை 10 முதல் 12 உருண்டைகளாக பிரித்து உருட்டிக் கொள்ளவும்.
- 2
பிடித்த உருண்டைகளை லேசாக தட்டி அதனை தேங்காய்த்துருவல் கலவையில் பிரட்டி எடுத்து அதன் நடுவில் உடைத்த பாதாமை வைத்து அலுமினியம் பாயில் சீட்டால் சுற்றப்பட்ட தட்டில் பரப்பி வைக்கவும். (தட்டில் 5 முதல் 6 பிஸ்கட்கள் மட்டுமே வைக்கவும்)
- 3
ஒரு கடாயில் நடுவில் ஸ்டாண்ட் வைத்து மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் பீரிஹீட் செய்துகொள்ளவும். அதன்பின் பிஸ்கட் அடுக்கி வைத்துள்ள தட்டை வைத்து மூடி மிதமான சூட்டில் 20 முதல் 30 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். 30 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிஸ்கட் ஆறியவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான கோக்கனட் பிஸ்கெட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif -
தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#flour1வாயில் வைத்ததும் கரைந்து விடும் ஸ்விட். எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்விட். செய்வது எளிது மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
-
தேங்காய் பருப்பு போளி(thengai paruppu poli recipe in tamil)
#ATW2 #TheChefStory - sweet#CR - coconutதேங்காயுடன் கடலைப்பருப்பு வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு போளி....ஒரு வாட்டி சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் அளவுக்கு சுவைமிக்க சாப்ட் போளி.... Nalini Shankar -
-
-
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
-
-
-
-
கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)
* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் * குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் # I Love Cooking Eat healthy Foods#goldenapron3 kavi murali -
-
-
தேங்காய் போலி/ ஒப்பிட்டு
இது என் அம்மாவின் ரெசிபி.. இந்த ஒப்பிட்டு அவர்கள் மிக சுவையாக செய்வார்கள்.. #skvdiwali #deepavali..@cookpad_ta மற்றும் @sakarasaathamum_vadakarium இணைந்து வழங்கும் தீபாவளி குலாபேரேஷனின்..sivaranjani
-
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்