குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கல்யாண சாம்பார்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கல்யாண சாம்பார் செய்முறை முக்கிய புகைப்படம்

கல்யாண சாம்பார்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
கல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .

#sambarrasam
கல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .

மேலும் படிக்க

கல்யாண சாம்பார்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
கல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .

#sambarrasam
கல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது .

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1 கப் கலவை காய்கறிகள் (கத்திரிக்காய், முருங்கை, வெண்டை,தக்காளி)
  • எலுமிச்சை அளவுபுளி
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 டீஸ்பூன் +1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1ஆர்க்கு கறிவேப்பிலை மல்லி
  • வறுத்து பொடி செய்ய:
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 25/200 90/200
  • 6 மிளகாய் வற்றல்
  • 2டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    துவரம் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்,வெந்தயம் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடாயில் காய்கறிகள் மற்றும் புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் அரைத்த பொடியை சேர்த்து லேசாக கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

    கல்யாண சாம்பார் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
17 ஜூலை 2020 10:04 அன்று

கமெண்ட் (8)

Renukabala
Renukabala @renubala123
17 ஜூலை 2020 12:06
Super sambar. Colour 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kalyana Sambar

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புதினா எலுமிச்சை ஜூஸ்
  2. அன்னாசிப்பழ ரசம்
  3. பூசணிக்காய் சாம்பார்
  4. பச்சை கத்தரிக்காய் குழம்பு
  5. உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் (Uduppi hotel style sambar recipe in tamil)
  1. அசன சாம்பார் (Asana sambar recipe in tamil)
  2. கிரேப்சோடா🍇🍇🍇
  3. தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
  4. சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13194854
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close