எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2நபர்
  1. 1கப்-கருப்புதிராட்சை
  2. 1/4கப்-சர்க்கரை
  3. 1/2-எலுமிச்சைபழம்
  4. 1/2கப்-சோடா

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    திராட்சை பழங்களை ஒரு கப் நீர் சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும் வெந்தவுடன் மசித்து நீரை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பிரிட்ஜில் வைக்கவும்

  2. 2

    பரிமாறும் பொழுது சோடா சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Magideepan
Magideepan @cook_21515130
அன்று

கமெண்ட் (4)

Similar Recipes