ரோசாப்பூ சட்னி (Rosappoo cutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் காஞ்ச மிளகாய் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
- 2
கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு அரைத்த விழுதை அதில் ஊற்றவும்.
- 3
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பின் இட்லி தோசையுடன் பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13201800












கமெண்ட் (2)