ஹாட் அண்ட் சோர் அம்லா ஜுஸ்

Abinaya R
Abinaya R @cook_24894570

ஹாட் அண்ட் சோர் அம்லா ஜுஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 4பெரிய நெல்லிக்காய்
  2. சிறியஇஞ்சி துண்டு
  3. சிறிதுகோத்தம் மல்லி
  4. சிறிதுகீரகம்
  5. சிறிதுமிளகு
  6. உப்பு
  7. 1சிட்டிகை சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நெல்லிக்காய் கோட்டை நீக்கி கட் செய்து கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் நெல்லி, கொத்தம் மல்லி, இஞ்சி, சீரகம், மிளகு, சேர்த்து அரைத்து அதில் குளிர் நீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பின்னர் அதில் ஐஸ் க்யூப் மற்றும் உப்பு, சாட் மசாலா சேர்த்து கலந்து பருகலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abinaya R
Abinaya R @cook_24894570
அன்று

Similar Recipes