குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மாங்காய் வற்றல் சாம்பார்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மாங்காய் வற்றல் சாம்பார் செய்முறை முக்கிய புகைப்படம்

மாங்காய் வற்றல் சாம்பார்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
மாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன்.

#sambarrasam
மாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன்.

மேலும் படிக்க

மாங்காய் வற்றல் சாம்பார்

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam
மாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன்.

#sambarrasam
மாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 10 காய்ந்த மாங்காய் வற்றல்
  • நெல்லிக்காய் அளவுபுளி
  • தேவையானஅளவு உப்பு
  • 2 தக்காளி
  • 10சின்ன வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2கப் துவரம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • வறுத்து அரைத்து கொள்ள
  • 1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 8மிளகாய் வற்றல்
  • 1டீஸ்பூன் பெருங்காயம்
  • 1/4கப் தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மாங்காய் கிடைக்கும் சமயங்களில் மாங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இதுவே மாவற்றல் ஆகும். தேவையான போது உபயோகித்து கொள்ளவும்

    மாங்காய் வற்றல் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மா வத்தலை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்

  3. 3

    துவரம் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும்

    மாங்காய் வற்றல் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதை தேங்காய் துருவல், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்

    மாங்காய் வற்றல் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி,மாவற்றல் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்

    மாங்காய் வற்றல் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் அதில் புளிக் கரைசல் சேர்த்து பத்து நிமிடம் வரை நன்கு வேக வைக்கவும்

  8. 8

    பின் அரைத்த விழுது மற்றும் துவரம் பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்

    மாங்காய் வற்றல் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும். வித்தியாசமான மாவற்றல் சாம்பார் தயார்

    மாங்காய் வற்றல் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
21 ஜூலை 2020 14:41 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
27 ஜூலை 2020 16:52
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Maangai வத்தல் சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)
  2. முருங்கைக்காய் சாம்பார்
  3. அன்னபூர்ணா டிபன் சாம்பார்
  4. சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
  5. மினி கட்லெட்
  1. வெந்தய கீரை சாம்பார்
  2. ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
  3. துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)
  4. Vendakkai Sambar
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13220375
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close