மீந்த சாதத்தில் பிரைட் ரைஸ்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கடுகு தாளித்து கருவேப்பிலை வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு குடைமிளகாய் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் காரத்திற்கு மிளகாய்த் தூள் அரை ஸ்பூன் அல்லது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம் இப்போது காய்கறிகள் வதங்க தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும்
- 3
காய்கறிகள் வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி மீதமான சாதத்தை அதில் கொட்டி கிளறவும்
- 4
சுவையான மீதமான சாதத்தில் செய்த பிரைட் ரைஸ் தயார் தேவை என்றால் முட்டை சேர்த்து கிளறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13234364










கமெண்ட் (3)