மீந்தவாழைப்பூ பொறியலில் ஒரு துவையல்

வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.#leftover
மீந்தவாழைப்பூ பொறியலில் ஒரு துவையல்
வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.#leftover
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு சிறிது பெருங்காயம் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும் பிறகு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 2
மிச்சமான வாழைப்பூவை போட்டு நன்றாக கிளறவும்
- 3
கடைசியாக தேங்காய்ப்பூ கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார் தேவை என்றால் மீண்டும் கடுகு தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)
#arusuvai3#goldenapron3துவர்ப்பு சுவை என்பது நம் உடலுக்கு அத்தனை நல்லது செய்யக்கூடிய அருமருந்தாகும் அதிலும் வாழைப்பூ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது Drizzling Kavya -
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
-
-
-
-
வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ. Revathi Bobbi -
வாழைப்பூ நூடுல்ஸ்சூப்
#GA4 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது நூடுல்ஸ் அந்த நூடுல்ஸில் சத்தாக சுவையாக கொடுப்பது இந்த வகை நூடுல்ஸ் இதில் வாழைப்பூ முருங்கைக்கீரை முருங்கைக்காய் எல்லாம் சேர்ப்பதால் உடல் எடை குறைப்பிற்கு இந்த சூப் ஒரு நல்ல உணவு என்ன வயதினரும் சாப்பிடலாம் நூடுல்ஸ் பிடிக்காதவர்களும் சாப்பிட அனைவரும் விரும்பி சாப்பிடுவர் இதில் எந்தவிதமான கொழுப்பும் கிடையாதுஎண்ணையும் சேர்க்கத் தேவையில்லை Jaya Kumar -
பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும் Prabha Muthuvenkatesan -
-
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani -
அகத்திக்கீரை தண்ணிச்சாறு
# book#Fitwithcookpadஅகத்திக்கீரை என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்ற .கூடிய அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான ஒரு கீரையாகும் இந்த அகத்திக் கீரை தண்ணிச்சாறு என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் Santhi Chowthri -
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
-
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை Priyaramesh Kitchen -
-
பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும் Prabha muthu -
முளைக்கீரை துவையல் (Mulaikeerai thuvaiyal recipe in tamil)
முளைக் கீரை சட்னி. இலங்கை முறையிலான ஆரோக்கியமான கீரை சட்னி. வல்லாரைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளிலும் இதேபோல் செய்ய முடியும். #chutny Pooja Samayal & craft -
வாழைப் பூ கூட்டு
#momவாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
-
-
-
-
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (2)