மீந்தவாழைப்பூ பொறியலில் ஒரு துவையல்

வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.#leftover
மீந்தவாழைப்பூ பொறியலில் ஒரு துவையல்
வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.#leftover
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு சிறிது பெருங்காயம் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும் பிறகு சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 2
மிச்சமான வாழைப்பூவை போட்டு நன்றாக கிளறவும்
- 3
கடைசியாக தேங்காய்ப்பூ கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார் தேவை என்றால் மீண்டும் கடுகு தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)