நண்டு மிளகு மசாலா (Nandu masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை எடுத்து, 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பின்னர் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை வதக்கவும்
- 2
அதனுடன் 1/2கிலோ நண்டு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்
- 3
தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்
- 4
தேங்காய், சோம்பு, மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
- 5
அரைத்த பேஸ்டை நண்டுடன் சேர்த்து வேகவைத்து,.தண்ணீர் வ ரூம் வரை வதக்கவும்.. நண்டு மிளகு மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13227942
கமெண்ட்