மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
பழைய சாதத்தை நன்கு தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்
- 2
நன்கு அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்
- 3
நன்கு மாவு திரண்டு வந்ததும் ரெண்டு ஸ்பூன் ஆயில் ஊற்றி பிசையவும்
- 4
இந்த மாவை அச்சில் போட்டு இடியாப்பம் பிழியவும்
- 5
மழைக்காலங்களில் பழைய சாதத்தை இவ்வாறு சுவையான இடியாப்பம் ஆக மாற்றி அனைவரும் சாப்பிடலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13242988












கமெண்ட் (7)