மட்டன் நெஞ்செலும்பு சூப்

#cookwithfriends
#gurukalai
#starters
நெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது.
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends
#gurukalai
#starters
நெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, கல்பாசி பூ, ஒரு ஸ்பூன் சீரகம், சோம்பு, மிளகு, ஒரு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு கொஞ்சம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். பின்பு பொடிப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 4
பிறகு எலும்பு துண்டுகளை போட்டு வதக்கவும். பின்பு சூப்புக்கு தேவையான உப்பைப் போடவும். பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
- 5
பிறகு சூப்புக்கு தேவையான 2 கப் தண்ணீரை ஊற்றவும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் மிளகு தூள் போட்டு கொதிக்க விடவும். பின்பு குக்கரை மூடி 5 விசில் விடவும்
- 6
இப்போது மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)
மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப்பை நீங்களும் செய்து பாருங்கள். நெஞ்சுசளி தொல்லை குணமடைய மிகவும் நல்லது. Kanaga Hema😊 -
-
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
பீட்ரூட் லெமன் சூப்
#goldenapron3ரத்த சோகையை போக்கக்கூடிய பீட்ரூட் சூப் கோல்டன் ஆபிரன் 3 தயாரித்துள்ளேன் இதில் லெமன்சேர்த்து சூப்பாக செய்து கோல்டன் apron 3இணைந்துள்ளேன். Aalayamani B -
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
-
-
வெஜ் லேயர் பிரியாணி
#NP1 இந்த பிரியாணி கலர்ஃபுல்லாக குழந்தைகளுக்குப் மிகவும் பிடித்த பிரியாணி ரெசிபி Cookingf4 u subarna -
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
-
-
-
துளசி சூப் (Thulasi soup recipe in Tamil)
#GA4#Week10#soupஇப்ப இருக்குற கிளைமேட்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்கும்.துளசி இலையில் சூப் செய்து சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
#cookwithfriends மட்டன் சூப்
மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள் Pravee Mansur
More Recipes
கமெண்ட்