மட்டன் டாக்கோ சூப்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்த பின் அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
தக்காளி வதங்கியதும் அதனுடன் காய்கறிகள் வேக வைத்த சோளம் மற்றும் டாக்கோ ஸ்பைஸ் சேர்த்து வதக்கவும்
- 4
இரண்டு நிமிடங்கள் வதங்கிய பின் வேக வைத்த பிளாக் பீன்ஸ் மற்றும் அரைத்து வைத்த மட்டன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்
- 5
சுவையான மற்றும் அனைத்து சத்துக்களும் கொண்ட டாக்கோ சூப் தயார். மேலே துருவிய சீஸ் சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13255024











கமெண்ட்