சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் சாதத்தை போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவை அதில் சேர்க்கவும்.
- 2
அந்தக் கலவையுடன் கடலை மாவு,அரிசி மாவு சேர்க்கவும்.
- 3
அதனுடன் தேவையான அளவு உப்பு,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- 4
அனைத்தையும் நன்கு பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும். சூடான கிறிஸ்பி ரைஸ் பால்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
-
-
-
-
*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
-
-
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
-
-
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13255805
கமெண்ட் (4)