நூடுல்ஸ்
#leftover மீதமான காய்கறியில் செய்த எக் நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
நூடுல்சை கொதிக்கும் நீரில் போட்டு பின்பு நீரை வடித்து விட்டு மீண்டும்நார்மல் தண்ணிரில் அலசி இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி வைத்துக் கொள்ளவும்
- 2
நூடுல்சிற்கு தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் காய்கறிகள் வதங்கியவுடன் மிளகு தூள் உப்பு முட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
உங்களுக்கு தேவையான அளவு சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்
- 5
இப்போது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் எக் நூடுல்ஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13259154







கமெண்ட்