சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் பொட்டுகடலை சேர்த்து நன்கு பவுடராக அரைத்து கொள்ளவும். சாதத்தையும் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் அரைத்த பொட்டுகடலை பவுடர், சாதம் அரைத்தது, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், எள் இவற்றை சேர்த்து கையில் லேசாக எண்ணெய் தடவி பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 3
தண்ணீர் ஊற்றாமல் பிசைந்து கொள்ளவும். பிறகு முறுக்கு குழலில் உட்புறமாக எண்ணெய் தடவி சிறிதளவு மாவை எடுத்து உள்ளே வைத்து கொள்ளவும். ஒரு தட்டு அல்லது கரண்டியில் எண்ணெய் தடவி அதன் மேல் முறுக்கு பிழிந்து கொள்ளவும்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு முறுக்காக பிழிந்து போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான சாதத்தில் செய்த முறுக்கு தயார்.
- 5
ஒருவேளை முறுக்கு மாவு பிசைய வராமல் இருந்தால் கடலைமாவு, அரிசி மாவு சிறிதளவு சேர்த்து சரிசெய்து பிசைந்து கொள்ளவும். முறுக்கு மிகவும் ருசியாக மொறு மொறுப்பாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
-
-
-
-
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
-
-
-
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி.. Muniswari G -
மீதமான சாதத்தி்ல் சுவையான ரசகுல்லா (Left Over Rice Rasagulla REcipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena -
10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா
#leftover சாதம் மீதமுள்ளதா அப்போ இந்த ரெசிபியை செய்யலாம் Thulasi
More Recipes
கமெண்ட் (8)