குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
க்ரீமி பெப்பர் பன்னீர் சூப்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் செய்முறை முக்கிய புகைப்படம்

க்ரீமி பெப்பர் பன்னீர் சூப்

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#cookwithfriends Dhanisha

#cookwithfriends Dhanisha

மேலும் படிக்க

க்ரீமி பெப்பர் பன்னீர் சூப்

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#cookwithfriends Dhanisha

#cookwithfriends Dhanisha

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  • சிறிதளவுபன்னீர்
  • 1பெரிய வெங்காயம்
  • 5பூண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் நல்ல மிளகு தூள்
  • 1 ஸ்பூன் மைதா
  • 1 கப் பால்
  • தேவைக்கு தண்ணீர்
  • தேவைக்கு உப்பு
  • 1 ஸ்பூன் வெண்ணை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இது செய்வதற்கு முதலில் ஒரு பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு பன்னீரை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு ஸ்பூன் மைதா மாவை தண்ணீர் விட்டு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்க்க வேண்டும் பின்பு அதில் சிறிதளவு நல்ல மிளகு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பூண்டு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிது வதங்கியதும் அதில் கரைத்து வைத்திருக்கும் மைதா மாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கொதித்தவுடன் அதை வடிகட்டி எடுக்கவும்

    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதே பாத்திரத்தில் சிறிதளவு பால் சேர்த்து அதோடு வடிகட்டி வைத்திருக்கும் மைதா மாவு அதோடு கலந்து விடவேண்டும்.

    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது துருவி வைத்திருக்கும் பன்னீர் மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்

    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான மற்றும் சத்தான க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெடி. நன்றி

    க்ரீமி பெப்பர் பன்னீர் சூப் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
25 ஜூலை 2020 14:31 அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பெப்பர் பன்னீர் சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் லைம் சூப்
  2. கமர்கட்டு
  3. KFC style Crispy Cauliflower Fry
  4. ட்விஸ்ட் ஸ்வீட்
  5. பம்ப்கின் 🍭 லாலிபாப்
  1. ராகி ஸ்மைலி
  2. மசாலா போண்டா
  3. ஃபிஷ் கட்லெட்
  4. பப்பட்  ரோல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13263722
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close