சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
வெங்காயம், ப.மிளகாய், மல்லிதழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கு, பரங்கிக்காய்,வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு விழுது,சேர்த்து மிதமாக பிசைந்து கொள்ளவும்.
- 3
பின்னர்உப்பு,மல்லித்தூள்,மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள்,மல்லிதழை, சேர்த்து நன்றாக பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
- 4
கார்ன்மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 5
உருண்டைகளை கார்ன் மாவில் முக்கி ரஸ்க்தூளில் நன்கு பிரட்டி சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
- 6
தக்காளி 🍅 சாஸூடன் பரிமாறவும். மாலை சிற்றுண்டிக்கு உகந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)
#deepfryவாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது .உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இதை இரண்டையும் சேர்த்து கட்லட் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இந்த கட்லெட்டை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
கிரிஸ்பி எஃக் ட்ரையாங்கிள்🍳
#ஸ்னாக்ஸ்எப்பொழுதும் ஆம்லெட் செய்வதற்கு ஆம்லெட்டை இப்படி டிஃபரண்டாக செய்து கட்லெட் மாதிரி கொடுத்து பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
உருளைக்கிழங்கு மசாலா இட்லி
#nutrient2உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.Ilavarasi
-
-
-
-
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)
#heartகாதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி Senthamarai Balasubramaniam -
காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato curry recipe in Tamil)
* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.#ilovecooking kavi murali -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13265039
கமெண்ட் (7)