குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) செய்முறை முக்கிய புகைப்படம்

🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food

#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 கப் பிஸ்கட்
  • 1 கப் பால்
  • 1 பாக்கெட் ஈனோ
  • 1 ஸ்பூன் கடலெண்ணெய்
  • முந்திரி திராட்சை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    மிக்சியில் பிஸ்கட் போட்டு ஒ௫ நிமிடம் சுற்றி பின்பு பால் சேர்த்து 30 செகன்ட் சுற்றவும் பின்னர் ஈனோ பாக்கெட் ஒன்றையும் சேர்த்து ஒ௫ சுத்து சுற்றிவிடவும்

    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடி கனமான பாத்திரம் அல்லது கேக் டின்னில் எண்ணெய் தேய்த்து பட்டர் பேப்பர் இ௫ந்தால் போட்டுக்கலாம் இல்லையென்றால் கோதுமை மாவு தூவி கலந்து வைத்துள்ள பேட்டரை கொட்டி முந்திரி திராட்சை அலங்கரித்து பேட்டர் பாத்திரத்தை நன்கு தட்டிவிட வேண்டும்

    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி அதன் மேல் பேட்டர் பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை மிதமான அளவு தீயில் 20-25 நிமிடம் வேகவிடவும்

    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    25 நிமிடம் பிறகு ஒ௫ பல் குத்தும் குச்சி அல்லது ஸ்பூனின் பின்புறம் கேக்கை குத்திபார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துவிட்டது இல்லை என்றால் மீண்டும் 5 நிமிடம் மூடி வைக்கவும்

    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கேக் வெந்தவுடன் அடுப்பிலி௫ந்து இறக்கி ஆறவிட்டு பாத்திரத்தை கத்தி கொண்டு லேசாக சுற்றிலும் கேக்கை எடுத்துவிடவேண்டும் பின்பு தட்டில் கொட்டி வெட்டி சாப்பிடரெடி சுவையான சாக்கலேட் பிஸ்கட் கேக்

    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
28 ஜூலை 2020 11:50 அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate Biscuit கேக் மீந்த

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்திரி கீமா தோசை
  2. முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
  3. காடை மிளகு பிரட்டல்
  4. சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
  5. ஹல்வா ரோல்
  1. கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
  2. காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)
  3. மிளகு ரசம்
  4. சுலபமான மட்டன்  சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13285670
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close