🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)

#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food
🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)
#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food
சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் பிஸ்கட் போட்டு ஒ௫ நிமிடம் சுற்றி பின்பு பால் சேர்த்து 30 செகன்ட் சுற்றவும் பின்னர் ஈனோ பாக்கெட் ஒன்றையும் சேர்த்து ஒ௫ சுத்து சுற்றிவிடவும்
- 2
அடி கனமான பாத்திரம் அல்லது கேக் டின்னில் எண்ணெய் தேய்த்து பட்டர் பேப்பர் இ௫ந்தால் போட்டுக்கலாம் இல்லையென்றால் கோதுமை மாவு தூவி கலந்து வைத்துள்ள பேட்டரை கொட்டி முந்திரி திராட்சை அலங்கரித்து பேட்டர் பாத்திரத்தை நன்கு தட்டிவிட வேண்டும்
- 3
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கி அதன் மேல் பேட்டர் பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை மிதமான அளவு தீயில் 20-25 நிமிடம் வேகவிடவும்
- 4
25 நிமிடம் பிறகு ஒ௫ பல் குத்தும் குச்சி அல்லது ஸ்பூனின் பின்புறம் கேக்கை குத்திபார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்துவிட்டது இல்லை என்றால் மீண்டும் 5 நிமிடம் மூடி வைக்கவும்
- 5
கேக் வெந்தவுடன் அடுப்பிலி௫ந்து இறக்கி ஆறவிட்டு பாத்திரத்தை கத்தி கொண்டு லேசாக சுற்றிலும் கேக்கை எடுத்துவிடவேண்டும் பின்பு தட்டில் கொட்டி வெட்டி சாப்பிடரெடி சுவையான சாக்கலேட் பிஸ்கட் கேக்
Similar Recipes
-
Leftout biscuit cake
மீந்து போன பிஸ்கட் பயன்படுத்தி சாக்லேட் கேக்#chefdeena@chefdeena#lockdownrecipes vijaya Lakshmi -
மினிசாக்கோமினிலாவாகேக் (Mini Choco Mini Lava cake🎂 recipe in tamil))
#bake #NoOvenbaking no maida no oven no cooker no pan no baking powder no baking soda வீட்டுள்ள குழிசட்டி(பனியாரச்சட்டி)போதும் 3 பொ௫ள் வைத்து சூப்பராக லாவாகேக் செஞ்சி அசத்தலாம். Vijayalakshmi Velayutham -
ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)
#happyhappybiscutcakeபிஸ்கட் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக ஆனாலும் நாம் இதுபோன்று கேக் செய்து கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ரஸ்க் வெச் ஃபிங்கர்ஸ்(leftover rusk veg fingers)
#deepfry #leftover ரஸ்க் மொ௫மொ௫ தன்மை போச்சுனா குப்பையில போடுவோம் இப்படி செய்யலாம் ஈஸியா குழந்தைகளுக்கு பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் ) Guru Kalai -
சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு கேக். 30 நிமிடத்தில் செய்துவிடலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
மூன்று பொருட்கள் வைத்துகேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.#bake#no oven #bake #no oven Azhagammai Ramanathan -
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (Chocolate cream biscuit recipe in tamil)
#GA4#week10#chocolateவீட்டிலேயே குழந்தைகளுக்கான சாக்லேட் கிரீம் பிஸ்கட் சிம்பிளாக செய்யும் முறையை பார்க்கலாம். Mangala Meenakshi -
க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
#cookwithmilkபாலில் இருந்து எப்படி கிரீம் சீஸ் தயார் செய்வது என்பதையும் அந்த க்ரீம்களை பயன்படுத்தி எப்படி கேக் மற்றும் சார் வடிவத்தில் பிஸ்கட்டை அலங்கரிப்பது என்பதையும் பார்க்கலாம். இதற்கு அடுப்பு பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கதுAachis anjaraipetti
-
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
-
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை. Reeshma Fathima -
-
-
ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)
ஆப்பிள் கேக் எனும் இந்த ஸ்வீட் நம்ம ஊர் பேக்கரிகளில் கிடைக்கும். ஆனால் நான் கொஞ்சம் வித்யாசமாக அப்பில் துருவல், பிஸ்கட் சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#makeitfruity Renukabala -
பிஸ்கெட் கேக் (Biscuit cake recipe in tamil)
#goldenapron3கேக் அனைவருக்கும் பிடிக்கும். சுவையான எளிமையாக முறையில் கேக் செய்யலாம். Santhanalakshmi -
ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
#npd2கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍. RASHMA SALMAN -
-
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
-
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
வாழைப்பூஇதழ் சட்னி (Leftover vazhaipooleaf chatni)
#leftover வாழைப்பூஇதழையும் குப்பைல போடவேண்டாம் இப்படி சட்னி செய்து சாப்பிட்டு பா௫ங்கள் இட்லி தோசைக்கு சூப்பரா இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
-
-
More Recipes
கமெண்ட்