கொத்து சப்பாத்தி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பின்னர் அதில் குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும் பின்னர் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும் பின்பு அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
- 4
பின்னர் அதை ஓரமாக வைத்து முட்டை சேர்ந்து கலந்து பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
அதில் இறைச்சியை சேர்ந்து சப்பாத்தி துண்டுகளை சேர்த்து வதக்கவும்
- 6
சுவையான கொத்து சப்பாத்தி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13290144














கமெண்ட் (4)