குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக்

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#cookwithfriends Dhanisha

#cookwithfriends Dhanisha

மேலும் படிக்க

ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக்

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#cookwithfriends Dhanisha

#cookwithfriends Dhanisha

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  • 4 சிக்கன் லெக் பீஸ்
  • சிறியதுண்டு இஞ்சி
  • 4 பூண்டு
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 ஸ்பூன் வத்தல் தூள்
  • 1/2 கப் தயிர்
  • சிறிதளவுநல்ல மிளகு தூள்
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
  • பொரிக்க தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் கருவேப்பிலை சிறிதளவு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்து வைத்திருக்கும் விழுதை சிக்கன் டிரம்ஸ்டிக் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும் இப்போது சிறிதளவு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் வத்தல் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சிறிதளவு நல்லமிளகு அதோடு அரை கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் சிக்கனை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெடி. நன்றி

    ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
01 ஆகஸ்ட் 2020 09:00 அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
01 ஆகஸ்ட் 2020 16:02
👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஸ்பைசி சிக்கன் டிரம்ஸ்டிக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் ஃபிரைட் ரைஸ்
  2. சாமை வென்பொங்கல்🍚🍚
  3. மிளகு மசூர் பருப்பு  (pepper Masoor dal fry)
  4. பன்னீர் பட்டர் மசாலா
  5. ஆலு பரோட்டா (aloo paratha).
  1. பாதாம் ஷீரா
  2. தேங்காய் பால் காய்கறி பிரியாணி
  3. மட்டன் கிரெவி
  4. பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13317931
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close