பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)

#pepper சூப் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும்
பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)
#pepper சூப் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பீட்௫ட் பேபிகார்ன் பூண்டு இஞ்சி ஆகியவைகளை பொடிபொடியாக நறுக்கவும். குக்கரில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து பூண்டு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி தக்காளி சேர்த்து வதக்கி பின்பு வெட்டி வைத்துள்ள பீட்௫ட் பேபிகார்னையும் சேர்த்து தேவையான அளவுஉப்பு போட்டு வதக்கி 2 டம்ளர் தண்ணீர் மற்றும் 1/2 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வேகவைக்க 3-4 விசில் விட்டு இறக்கவும்
- 2
குக்கரில் விசில் அடங்கியவுடன் வேகவைத்த காய்கறிகளை நன்றாக மசித்து விடவும். பின்பு அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் சோளமாவை 1/4 டம்பளர் தண்ணீர் விட்டு கலந்து சூப்பில் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கி 1/2 ஸ்பூன் மிளகு தூள் கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும். சாப்பிடரெடி இனிப்பு கலந்த கார சூப்
- 3
பீட்௫டின் இனிப்பு சுவையும் கல௫ம் சாப்பிடதூண்டும். குழந்தைகளுக்கும் பிடிக்கும். கெல்தியான சூப்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#ga4#week16#spinachsoupவாரத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஒரு சூப் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ் Vijayalakshmi Velayutham -
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)
#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast) Vijayalakshmi Velayutham -
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
ஸ்வீட் 🌽 சூப் (Sweetcorn soup recipe in tamil)
ரொம்ப சுவையான சூப் #GA4#week20#sweet corn Sait Mohammed -
முட்டைக்கோஸ் மஞ்சூரின்(Cabbage Manchurian)
#Cookwithfriends #RajiSamayal #starters முட்டைக்கோஸ் இப்படி செய்து கொடுத்தால் எல்லோ௫க்கும் பிடிக்கும் . டூ இன் ஒன் சிற்றுண்டி #deepfry Vijayalakshmi Velayutham -
-
-
கார்லிக் சூப்
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இளஞ்சூடாக கதகதப்பாக இந்தப் பூண்டு சூப் செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
-
முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப். SugunaRavi Ravi -
ரஸ்க் வெச் ஃபிங்கர்ஸ்(leftover rusk veg fingers)
#deepfry #leftover ரஸ்க் மொ௫மொ௫ தன்மை போச்சுனா குப்பையில போடுவோம் இப்படி செய்யலாம் ஈஸியா குழந்தைகளுக்கு பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)
மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப்பை நீங்களும் செய்து பாருங்கள். நெஞ்சுசளி தொல்லை குணமடைய மிகவும் நல்லது. Kanaga Hema😊 -
-
"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil
#Magazine1#தக்காளி மிளகு சூப்#குக்பேட்இந்தியா Jenees Arshad
More Recipes
கமெண்ட் (4)