பாதாம் ஷீரா

இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் நீரில் பாதாம் ஐ போட்டு அரை மணி நேரம் வரை ஊறவைத்து தோல் உரித்து கொள்ளவும்
- 2
பின் மிக்ஸியில் போட்டு காய்ச்சி ஆறவைத்த 1/2 கப் பாலை சிறிது சிறிதாக ஊற்றி நைசாக அரைத்து எடுக்கவும்
- 3
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த முந்திரி பாதாம் திராட்சை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- 4
பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து பத்து நிமிடம் வரை வறுக்கவும்
- 5
பின் 3 கப் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் அரைத்த பாதாம் விழுது மற்றும் வறுத்த ரவையை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கிளறவும்
- 6
ரவையும் பாதாமும் நன்கு வெந்து பால் முழுவதும் சுண்டியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 7
3 ஸ்பூன் சூடான பால் உடன் குங்குமப்பூ ஐ ஊறவைத்து கரைத்து கொள்ளவும்
- 8
சர்க்கரை கரைந்து இளகி பின் சேர்ந்து வரும் போது ஊறவைத்த குங்குமப்பூ பால் கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
- 9
பின் மீதமுள்ள நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் தளதளவென்று வரும் போது வறுத்த நட்ஸ் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 10
சுடச் சுடச் பாதாம் ஷீரா ரெடி சூடாக பரிமாறவும்
- 11
விருப்பட்டா மஞ்சள் புட் கலர் சிறிது சேர்த்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
சென்னா போடா
#GA4 #orissa #week16 ஒடிசாவில் பிரபலமான ஒரு சுவையான இனிப்பு சென்னா போடா.... இது சென்னா அல்லது புதிய பன்னீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முழு டிஷ் சுடப்படுகிறது மற்றும் பன்னீர் கேக் என்றும் அழைக்கலாம். Viji Prem -
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
-
-
தொதல்
#vattaramஇராமநாதபுரம் கீழக்கரையில் மிகவும் பாரம்பரியமான உணவு இந்த தொதல் மிகவும் சுவையானது செய்வதும் மிகவும் எளிதானது நெய் சிறிது கூட தேவையில்லை Sudharani // OS KITCHEN -
தண்டாய்
மாஸ்டர்செஃப் ரெசிப்பி. இது மிகவும் குளிர்ச்சியான பானகம். ஹாலி பண்டிகையில் செய்வாங்க.#Tv குக்கிங் பையர் -
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (8)