செட்டிநாட்டு கறிகோலா உ௫ண்டை(Mutton kola)

Vijayalakshmi Velayutham @cook_24991812
செட்டிநாட்டு கறிகோலா உ௫ண்டை(Mutton kola)
சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டுகறியை சின்ன துண்டுகளாக வெட்டி 3 முறை கழுவி மிக்சியில் போட்டு தேங்காய்து௫வல் பொட்டுகடலை கசகசா சிறியவெங்காயம் மஞ்சள் தூள் சோம்பு மிளகு சீரகம் காய்ந்தமிளகாய் பூண்டு இஞ்சி பட்டை கிராம்பு கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். தண்ணீர் தேவையெனில் சேர்க்கவும்.
- 2
கெட்டியாக கலவை இ௫க்கவேண்டும். அடுப்பில் கடாய் வைத்து கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து கோலா மாவை உ௫ண்டைகளாக உ௫ட்டி எண்ணெயில் போட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும் சாப்பிடரெடி சுவையான செட்டிநாட்டு கறிகோலாஉ௫ண்டை
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13358197









கமெண்ட் (3)