வெந்தயக்களி

#india2020 #mom கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கு முதலில் கொடுக்கும் உணவுகளில் ஒன்று இந்த வெந்தயக்களி இது வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் உடலில் உள்ள சூட்டை குறைக்கும்
வெந்தயக்களி
#india2020 #mom கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கு முதலில் கொடுக்கும் உணவுகளில் ஒன்று இந்த வெந்தயக்களி இது வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் உடலில் உள்ள சூட்டை குறைக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி உளுந்து பச்சரிசி
- 2
வெந்தயம் சேர்த்து 2-4 ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்... பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 3
நாட்டுச் சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும் பிறகு அதை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்
- 4
அரைத்து வைத்த மாவில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் சூடேற்றி அதில் அரைத்து வைத்த மாவில் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் மாவு கெட்டியானதும்.. நாட்டுச் சர்க்கரை கரைசலை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்
- 5
மாவு வெந்து கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறவும் கையை தண்ணீரில் நனைத்து தொட்டுப் பார்க்கும் பொழுது ஒட்டாமல் வரவேண்டும் இதுவே சரியான பதம்
- 6
வெந்தயக்களி இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது உடலை வலுவூட்டும் உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
-
உளுந்தங்களி
#india2020 #mom கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Viji Prem -
பூண்டு தொகையல்
#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம் Laxmi Kailash -
தூதுவளை மிளகு ரொட்டி
#pepperமிளகு அதிக மருத்துவ குணம் உடையது தினமும் மிளகை சேர்த்துக் கொண்டால் நலம். அதிலும் தூதுவளை இலையுடன் சேர்த்து உண்பதால் சளித்தொந்தரவு உடனே தீர்ந்துவிடும். ஆனால் இதற்கு உப்பு சேர்க்கக்கூடாது Laxmi Kailash -
-
-
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
-
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
கடுகு பொடி சாதம்
#momகுழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்க உதவும் இந்த கடுகு பொடி. கெட்ட கழிவுகளை நீக்காமல் விடுவதால் வயிறு பெரியதாக தெரிகிறது. Sahana D -
-
குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3 Sree Devi Govindarajan -
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
-
வெண்தயக்களி | வெந்தயப்பந்துகள்
#reshkitchenஇந்த நவீன உலகில் மறக்கப்பட்ட சமையல் ஒரு. வெந்தய காளி - உப்பு பந்துகள் - ஒரு பிரபலமான தென்னிந்திய டிஷ். இந்த ஆரோக்கியமான செய்முறையை குறிப்பாக நமது உடலில் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இது அதிக மருத்துவ மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது பருவமடைந்த பெண்களுக்கு (அவர்களின் சுழல் மற்றும் இடுப்பு எலும்பு வலிமை), மாதவிடாய் சுழற்சியை (மாதவிடாய் கோளாறுகளை குறைக்கிறது) மற்றும் கர்ப்பத்தின் பிந்தைய (மார்பக பால் உற்பத்தியை தூண்டுகிறது) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு தயார் எப்படி பார்க்க.#reshkitchen #southindianbreakfastPriyaVijay
-
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
கமெண்ட் (11)