அவரைக்காய் , பெரிய வெங்காயம், அரைப்பதற்கு தேங்காய் துருவல் அதனுடன் மஞ்சள்தூள், மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சீரகம் பூண்டு பல் பூண்டு, அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும், எண்ணெய் கடுகு கருவேப்பிலை
பச்சை அவரை, தேங்காய்ப்பால், வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கருவேப்பிலை= தேவையான அளவு, தேங்காய் எண்ணெய், கடுகு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், சீரகத்தூள்