ஃபிஷ் ஃப்ரை
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் கலந்த நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் பூண்டை உரித்து நன்கு நசுக்கி கொரகொரப்பாக எடுத்துக் கொள்ளவும்
- 2
மீன் துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு அரிசி மாவு தனி மிளகாய்த்தூள் நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- 3
தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு துண்டுகளாக போட்டு இருபுறமும் நன்கு பிரட்டி விடவும். துண்டுகள் நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும். காரசாரமான ஃபிஷ் ஃப்ரை ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13368276











கமெண்ட்