குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#home
கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது....

#home
கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது....

மேலும் படிக்க

பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#home
கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது....

#home
கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது....

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 நபர்கள்
  • 1பாகற்காய்
  • நாலு ஸ்பூன்கார்ன்ஃப்ளார் மாவு
  • ரெண்டு ஸ்பூன்அரிசிமாவு
  • அரை ஸ்பூன்மிளகாய் தூள்
  • அரை ஸ்பூன்சோம்புத்தூள்
  • கால்ஸ்பூன்சீரகத்தூள்
  • முக்கால் ஸ்பூன்கடலை மாவு
  • பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் பாகற்காயை சிறிது சிறிதாக சிப்ஸ் போன்று நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் இதனுடன் கான்பிளவர் மாவு அரிசி மாவு கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்

    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு இதனுடன் மிளகாய்த் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் தனியா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  5. 5

    இதனுடன் மீதமுள்ள கான்பிளவர் மாவையும் சேர்த்துக் கொள்ளவும்

    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனை பத்து நிமிடம் ஊறவேண்டும் அதற்குள் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்

  7. 7

    எண்ணெய் காய்ந்தவுடன் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போடவும்

    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக மொறு மொறுவென்று வந்தவுடன் எடுத்துக்கொள்ளவும்

  9. 9

    இப்பொழுது பாவக்காய் சிக்ஸ் தயார்

    பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gowsalya T
Gowsalya T @cook_25325271
09 ஆகஸ்ட் 2020 13:44 அன்று

கமெண்ட் (2)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011
09 ஆகஸ்ட் 2020 16:32
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாகற்காய் சில்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)
  2. செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
  3. கூழ் வடகம் (Koozh vadakam recipe in tamil)
  4. மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
  5. ஜவ்வரிசி வடாம் (Javvarisi vadaam recipe in tamil)
  1. வேர்க்கடலை மசாலா (Verkadalai masala recipe in tamil)
  2. பீர்க்கங்காய் எண்ணெய் (Peerkankaai ennei recipe in tamil)
  3. முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
  4. ஹோம் மேட் பூரி (பானி பூரி) (Home made poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13373816
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close